சொல்லிட்டாங்க...

* மோசமான தடுப்பூசி எண்ணிக்கையை ஒரு மனிதனின் புகைப்படத்திற்கு பின்னால், நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிரதமர் நரேந்திர மோடி

* உயர் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* பயிர்கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கூடாது என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்கிறது. - ஒன்றிய அமைச்சர் தோமர்

Related Stories: