திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் 15 நிமிடத்தில் முன்பதிவு

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.  டிக்கெட் வெளியான 15 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான டிசம்பர் மாதத்திற்கான அறைகள் முன்பதிவு 28ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More