பைக்கில் சென்றவரிடம் ரூ.6.5 லட்சம் வழிப்பறி

சென்னை: திருவல்லிக்கேணியை சேர்ந்த அனுப்கோஷ், நேற்று முன்தினம் இரவு மன்றோ சிலை அருகே பைக்கில் சென்றபோது, அவரது பைக்கை வழிமறித்த 2 பேர், முகவரி விசாரிப்பது போல் நடித்து, அனுப்கோஷ் பையில் வைத்திருந்த ரூ.6.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More