சிறுமிக்கு பாலியல் தொல்லை

சென்னை: திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் 2வது தெருவை சேர்ந்த சேட்டு (41) என்பவரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More