நெகிழி பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம்; மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: நெகிழி பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம்; மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் வர்த்தக சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள் மூலம் மக்கள் இயக்கத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: