நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி சார்பில் டாம் லாதம் 95, வில் யங் 89, கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்கள் எடுத்துள்ளனர்.

Related Stories:

More