சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூரில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More