தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் - 2 வாரத்தில் பதில் தர பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் 2 வாரத்தில் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு 2 வாரத்தில் பதில் தர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

Related Stories:

More