இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

நாகை: இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரில் 18 பேர் தாயகம் திரும்பினர். கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.

Related Stories:

More