சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.6.5 லட்சம் வழிப்பறி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் அனுப் கோஷ் என்பவரிடம் ரூ.6.5 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. மன்றோ சிலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரிடம் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories:

More