பெரம்பலூரில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 104 பவுன் நகை கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூர் சங்குபேட்டையில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 104 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More