கலைஞர் உணவகத்திற்கு செல்லூர் ராஜூ வரவேற்பு

மதுரை: கலைஞர் உணவகம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ     மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கலைஞர் உணவகம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன். அம்மா உணவகங்கள் போல கலைஞர் உணவகங்கள் அமைப்பதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்மா உணவக செயல்பாட்டை மறைக்காத விதமாக, கலைஞர் உணவகங்களை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: