சொல்லிட்டாங்க...

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும்.

- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது.

- பிரதமர் மோடி

தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகவும், உலக அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது.

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி, ஒன்றிய பாஜ அரசின் அராஜகத்தை நினைவுகூரும்.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

Related Stories: