திமுக பிரமுகர் தாயார் மரணம்: அமைச்சர் நாசர், கிருஷ்ணசாமி எம்எல்ஏ அஞ்சலி

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதியும், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவருமான எம்.பர்கத்துல்லா கான் தாயார் எம்.சபியாபேகம் உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவலறிந்த தமிழக பால்வளத் துறை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், டி.தேசிங்கு, ஆர்.ஜெயசீலன், டி.கிறிஸ்டி, தங்கம் முரளி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், எம்.குமார், பொன்.ஜி.விமல்வர்ஷன், ப.சிட்டிபாபு, அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஈக்காடு கே.முகம்மது ரஃபி, தா.மோதிலால், சங்கீதா சீனிவாசன், டி.கே.பாபு, எஸ்.என்.குமார், வி.ஜெ.உமா மகேஸ்வரன், ஒன்றிய நிர்வாகிகள் வி.என்.சிற்றரசு, கி.தரணி, மதுரை வீரன், விமலா குமார், பி.ராமானுஜம், டி.தென்னவன், எஸ்.பிரேம் ஆனந்த், அன்பு ஆல்பர்ட், ஒன்றிய கவுன்சிலர்கள் எஸ்.வேலு, வ.ஹரி, எல்.சரத்பாபு, திலீப்ராஜ், கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், ஆர்.சங்கீதா ராஜ், டி.கே.பூவண்ணன், மற்றும் அபினேஷ், முரளி கிருஷ்ணன், என்.டி.சுகுமாரன், ஸ்ரீதர், அலெக்ஸ், மூர்த்தி, சுதாகர், சஞ்சய், அருண், பாஸ்கரன் மற்றும் ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: