கோவை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவை: கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கேரளாவில் இருந்து வந்த ரயில் மோதி 3 யானைகளும் உயிரிழந்தது.

Related Stories:

More