டிசம்பர் 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

டெல்லி: டிசம்பர் 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More