முருங்கைப்பூ ரொட்டி

செய்முறை

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணையை சேர்த்து நறுக்கிய முருங்கைப்பூ, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை மற்றும் வதக்கிய கலவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தோசைக் கல்லைச் சூடு செய்து மாவை சப்பாத்தி போல் திரட்டி இருபுறமும் நன்கு வேகவைக்கவும். தேங்காய் சட்னி (அ) தக்காளி சட்னியுடன் சேர்த்து
சுவைக்கவும்.

Tags :
× RELATED மாங்காய் மசாலா பப்பட்