வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் 6.3 ஆக பதிவு

சிட்டகாங்: வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிட்டகாங்கில் இருந்து 175 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

Related Stories:

More