பான் லட்டு

செய்முறை

வெற்றிலையை பொடியாக அரிந்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு உலர் பருப்புகளை வறுத்து தேங்காய்த்துருவலையும் சேர்த்து வதக்கி அரைத்த வெற்றிலைச் சேர்த்து வதக்கி கிரீன் ஃபுட்கலர் சேர்த்து ஏலப்பொடி சேர்த்து இறக்கி ரோஜா குல்கந்தையும் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக (லட்டுகளாக) பிடிக்கவும். பான் லட்டு தயார்.

Tags :
× RELATED கேரட் கோதுமை தோசை