5 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

சென்னை: காசிமேடு, பவர் குப்பம், புதிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவர்மீது வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், காசிமேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 5 ஆண்டாக தலைமறைவான இவரை நேற்று முன்தினம் வியாசர்பாடி மேம்பாலம் அருகே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More