சொல்லிட்டாங்க...

* ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 30% மோடி அரசு குறைத்துள்ளது கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

* இ-காமர்ஸ் முறையால் நாட்டில் வணிக உலகம் சீர்குலைந்து சமூக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. - ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

* கல்விக்கு வரி என்பது எந்த வடிவத்தில் வந்தாலும் அதை தகர்த்தெறிய தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.

* தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் தேவை. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

Related Stories:

More