×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை

சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : Nellai ,Tenkasi ,Thoothukudi ,Virudhunagar , Nellai, Tenkasi, Thoothukudi, Virudhunagar, heavy rain
× RELATED தூத்துக்குடியை தொடர்ந்து தென்காசி,...