×

தூத்துக்குடியில் கனமழை: தமிழக சபாநாயகர் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு சென்றது

திருச்சி: தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் விமானம் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு  திருப்பிவிடப்பட்டுள்ளது. கனமழையால் திருப்பி விடப்பட்ட விமானத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டார்.


Tags : Amuttham ,Speaker of Tamil Nadu , Thoothukudi, Heavy rain, Tamil Nadu Speaker, Flight, Trichy,
× RELATED தொடர்ந்து பெய்யும் கனமழை சென்னை -...