சொல்லிட்டாங்க...

மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக தொழில் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி ரூ8,500 கோடிக்கு புதிய விமானம் வாங்குகிறார். ஆனால், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசிடம் பணம் இல்லை.

- காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

பாஜ கட்சி அலுவலகம் 365 நாட்களும் 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்படும். நாட்டு மக்களுக்காக பாஜ பணியாற்றுகிறது.

- பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தவிர்க்க முடியாதது. இதற்காக மத்திய, மாநில அரசுகளை கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்துகிறோம்.

- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Related Stories:

More