தமிழ்நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கிறது டாடா குழுமம்

டெல்லி: தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. நெல்லையில் 4 ஜிகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அலகை டாடா குழுமம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More