பனீர் வறுவல்

செய்முறை:

பனீரை ஒன்றரை செமீ நீளத்துக்கு நறுக்கி தனியாக வைக்கவும். மசாலாத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, எலுமிச்சம்பழச்சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். மாவு கெட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது பனீரை இந்தக் கலவையில் போட்டு நன்றாக பிரட்டவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். குழந்தைகளுக்கு பிடித்த பனீர் வறுவல் ரெடி.

Tags :
× RELATED கேரட் கோதுமை தோசை