கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர்

செய்முறை

எண்ணெயில் கார்ன்ஃப்ளேக்ஸ், அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றைத் தனித்தனியாக பொரித்தெடுக்கவும். பிறகு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து விடவும். ஒரு வாணலியில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து ஒரு கிளறு கிளறி கீழே இறக்கி கார்ன்ஃப்ளேக்ஸ் கலவையோடு சேர்த்து கிளறவும். காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

Tags :
× RELATED மாதுளம்பழம், புதினா ஜூஸ்