தேங்காய்ப்பால் பலூடா

எப்படிச் செய்வது?

சேமியாவை வேகவைத்து வடித்துக் கொள்ளவும். சப்ஜா விதையை 1 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காய்ப்பாலுடன் சர்க்கரையை கலந்து கொள்ளவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் சப்ஜா விதை அதன் மீது வெந்த சேமியா போட்டு அதன் மீது ஸ்ட்ராபெர்ரி கிரஷ் ஊற்றி அதற்கு மேலே தேங்காய்ப்பால் ஊற்றி பரிமாறவும்.

Tags :
× RELATED புதினா சர்பத்