சில்லி கிரேவி அல்லது சில்லி குருமா

எப்படிச் செய்வது?

பட்டை, லவங்கம், ஏலம், சீரகம், பச்சைமிளகாய், தக்காளியை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, ஒன்றன் பின் ஒன்றாக குடைமிளகாயை சேர்த்து வதக்கி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, அரைத்த விழுது சேர்த்து வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.

Tags :
× RELATED புதினா சர்பத்