சர்க்கரை வள்ளி கிழங்கு வடை

செய்முறை

சர்க்கரைவள்ளிக்கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஒரு கப் துருவலுக்கு கால் கப் நிலக்கடலை பொடி சேர்த்து, சிறிதளவு அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவையானால் தண்ணீர் தெளித்து பிசையவும். பின் பிசைந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைபோல் தட்டி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

Tags :
× RELATED சர்க்கரை வள்ளி கிழங்கு வடை