தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

கோட் குர்தாக்கள்

துப்பட்டா வேண்டாம் பாஸ் வண்டி ஓட்ட முடியவில்லை, பஸ்ஸில் கூட்டத்தில் வெளியேறும் போது சிக்கிக்கொள்கிறது. ஆனாலும் துப்பட்டாவிற்கு மாற்று வேண்டும் என்னும் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ்தான் இந்த ஓவர் கோட் குர்தாக்கள். பார்க்க கொஞ்சம் ஃபிளேர்கள், முடிச்சுகள் அல்லது பௌகள், பட்டன்கள் என பலவிதமான வேலைப்பாடுகளுடன் கடந்த ஓரிரு வருடங்களாகவே அதீத பிரபலம். கிராண்ட் லுக் சுலபமாக கொடுத்துவிடுவதால் பெண்கள் இதை விசேஷ உடைகளாகவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். லெக்கிங்ஸ் சகிதமாக மேட்ச் செய்யலாம் இல்லை மேக்ஸி ஸ்டைலில் நீளமாக இருப்பின் தேவையில்லை.

மஞ்சள், கருப்பு நிற கோட் குர்தா

புராடெக்ட் கோட் : 588021

https://kajalkurti.com

விலை: ரூ.1199

கிறிஸ்டல் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட் : B06VWWD572

https://www.amazon.in

விலை: ரூ.299

கிறிஸ்டல் கருப்பு தோடு

புராடெக்ட் கோட் : B07P6MMMB2

https://www.amazon.in

விலை: ரூ.269

கிறிஸ்டல் கருப்பு நெக்லஸ்

புராடெக்ட் கோட் : B01K1M9Y44

https://www.amazon.in

விலை: ரூ.201

கருப்பு நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட் : 10756766

https://www.myntra.com

விலை: ரூ. 559

கருப்பு ஃபிளாட் சாண்டல் காலணி

புராடெக்ட் கோட்: 450120229001

https://www.ajio.com

விலை: ரூ.943

ஆபீஸ் லுக் கோட் குர்தா

இளம் பச்சை நிறம் என்பதால் சற்றே பளிச் லுக் மற்றும் புத்துணர்வான தோற்றம் கொடுக்கும். கேஷுவல் ஆக்ஸசரிஸ்கள் மற்றும் லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்யலாம். மேலும் எந்த உடல் அமைப்பிற்கும் பொருந்தும் வகையறாக்களான இந்த கோட் குர்தாக்கள் துப்பட்டா என்றாலே ஓ மை காட் என சலித்துக் கொள்ளும் பெண்களின் சமீபத்திய சாய்ஸ். மேலும் பார்க்கவும் பாந்தமான லுக் மற்றும் மாடர்ன் லுக் என ஒருசேர கொடுப்பதால் பலரும் இதை விரும்புகிறார்கள். சில்வர் பிளேட்டட் நகைகள் இந்த குர்தாக்களுக்கு மேலும் அழகுக் கொடுக்கும்.

பச்சை நிற குர்தா

புராடெக்ட் கோட்: B07YFMQ7JB

https://www.amazon.in

விலை: ரூ.799

சில்வர் ஜும்கா காதணி

புராடெக்ட் கோட்: B07QCKM8YS

https://www.amazon.in

விலை: ரூ.99

ஆக்ஸிடைஸ்ட் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: 9643769

https://www.myntra.com

விலை: ரூ.384

ஆக்ஸிடைஸ்ட் நெக்லஸ்

புராடெக்ட் கோட்:  B07DW1T4FY

https://www.amazon.in

விலை: ரூ.195

வெள்ளை நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்:  bag180725329

https://www.shein.in

விலை: ரூ.347

வெள்ளை நிற ஃபிளாட் காலணி

புராடெக்ட் கோட் :

Women White Flats Sandal

https://www.flipkart.com

விலை: ரூ.296

 ஷாலினி நியூட்டன்

Related Stories: