தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

கலக்கல் கவுன்கள்

என்னதான் மேக்ஸி போட்டுக்கொண்டு கவுன் என மனதுக்குள் நினைத்து திருப்தி அடைந்தாலும் அனார்கலி உடைக்கும் அதற்கும் பெரிதான வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பதே உண்மை. சரி கணுக்கால் அல்லது முட்டி நீளம் வரை கவுன் அணிந்தால் அப்படி என்ன செய்துவிடும் இந்த உலகம். இதோ கொஞ்சம் பாந்தமான உறுத்தாத கவுன்கள் அதற்கு மேட்சிங்கான அக்ஸசரிஸ்கள் மற்றும் மேக்கப்புடன் மேட்ச் செய்தால் அழகோ அழகுதான்.  ஷர்ட் கவுன்…மேலே காலர், நீளமான ஸ்லீவ், சற்றே உடலை இறுக்காத  வகை கவுன். காலுக்கு தேவைப்படுவோர் உங்களின் தோலின் நிறத்திலோ அல்லது கருப்பு நிறத்திலோ ஸ்டாக்கிங்ஸுடன் பயன்படுத்தலாம். வீட்டில் பெரியவர்கள் இருக்கும் நிகழ்வுகள் எனில் ஆங்கிள் லெங்த் லெக்கிங்ஸ்களுடன் மேட்ச் செய்துகொள்ளலாம்.

ஷர்ட் கவுன்

புராடெக்ட் கோட்: swdress03191028267

https://www.shein.in

விலை: ரூ.1370

கருப்பு நிற ஸ்டாக்கிங்ஸ்

புராடெக்ட் கோட்: sock180326335

https://www.shein.in

விலை: ரூ.250

பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: 10393705

https://www.myntra.com

விலை: ரூ.321

Y வடிவ நெக்லெஸ்

புராடெக்ட் கோட்: 15490926

https://www.limeroad.com

விலை: ரூ.269

கிறிஸ்டல் தோடு

புராடெக்ட் கோட் : 2218417

https://www.myntra.com

விலை: ரூ.599

கருப்பு நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட் : B078JNB821

https://www.amazon.in

விலை: ரூ.599

பீக் டோ ஹீல் சாண்டல்

புராடெக்ட் கோட்: 450086790001

https://www.ajio.com

விலை: ரூ1327

மாடர்ன் நன்றாகவே போடுவேன் எனில் இந்த கவுன் உங்கள் சாய்ஸ்தான்.  ஃபுளோரல் லேஸ் கவுன். இடைப்பகுதியைக் குறுக்கி, பார்க்க கச்சிதமான தோற்றமும் மேலும் வயது குறைந்த தோற்றமும் கொடுக்கும் கவுன். மார்பளவு 46 சைஸ் வரை என விற்பனைக்கு உள்ளது. கைகளையும் லேஸ் கொண்டு மறைப்பதால் பப்ளி’ பெண்களும் அணியலாம். பப்ளி பெண்கள் ஒரே நிறமாக இருப்பதை தடுக்கும் வகையில் இடையில் கோல்டன் நிறம் அல்லது சில்வர் நிற ஃபேன்ஸி பெல்ட்டுகள் அணிந்தால் தனி அழகுக் கிடைக்கும்.

நீல நிற கவுன்

புராடெக்ட் கோட்: 15050285

https://www.limeroad.com

விலை: ரூ.469

தங்க நிற இலை பெல்ட்

புராடெக்ட் கோட்: belt160716321

https://www.shein.in

விலை: ரூ.250

பெல்ட்டை மேட்ச் செய்யும் இலை காதணி

புராடெக்ட் கோட்: B07HC8T1HR

https://www.amazon.in

விலை: ரூ.199

இலை பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: 189858

https://www.nykaa.com

விலை: ரூ.449

கோல்டன் நிற கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்: B07YGNZFV7

https://www.amazon.in

விலை: ரூ.699

கோல்டன் நிற காலணி

புராடெக்ட் கோட்: : 460213611007

https://www.ajio.com

விலை: ரூ.675

ஷாலினி நியூட்டன்

Related Stories: