Cappucino

பலன்கள்

* Cafe என்கின்ற வேதிப் பொருள் உள்ளது. பொட்டாசியம், மாங்கினீசியம் சத்துக்கள் உள்ளது.
* நரம்பு மண்டலத்தைத் தூண்டும் பொருளாக செயல்படுகிறது.
* மனம் அமைதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
* சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
* வளர்ச்சி மாற்றத்தையும், உடல் அசைவு செயல்பாடு அதிகரிக்க உதவுகின்றது.

Tags :
× RELATED துளசி சூப்