நாட்டுக்கோழி சிக்கன் சிலோன் பரோட்டா

செய்முறை

சூடான தவாவில் எண்ணெய் சேர்த்து நன்கு வீசப்பட்ட மைதாவினை சதுர வடிவில் போடவும். அதனுள் வெங்காயம், முட்டை, தேவையான அளவு உப்பு, நாட்டுக்கோழி பிய்த்தது, சிக்கன் கிரேவி சேர்த்து ஆயிலில் பிரட்டி எடுத்தால் தனி சுவையான நாட்டுக்கோழி சிலோன் பரோட்டா ரெடி.
குறிப்பு: நாட்டுக்கோழி சால்னா சேர்ப்பது சிறப்பு.  முட்டை, வெங்காயம், உப்பு, சிக்கன் தனியாக கிளறிக்கொள்ளவும்.

Tags : Folk Chicken Ceylon Barotta ,
× RELATED மாதுளம்பழம், புதினா ஜூஸ்