முந்திரி பக்கோடா

செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்,  புதினா, கறிவேப்பிலை மற்றும் உப்பு போட்டு, அத்துடன் தண்ணீரை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் முந்திரிப் பருப்பை போட்டு நன்கு கலந்து கொள்ளவேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு  தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி  பக்கோடா தயார்.

Tags :
× RELATED முந்திரி பக்கோடா