பிரசார வாகனம் மூலம் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அனைத்து கிராமங்களிலும் பிரசார வாகனம் மூலம் பொதுமக்களுக்கு சட்டம் குறித்து எடுத்துரைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>