சிறை கைதி சாவு

புழல்:  கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (56). இவரை, கொலை வழக்கு தொடர்பாக, கைது செய்த  கோட்டூர்புரம் போலீசார். கடந்த மார்ச் 6-ம் தேதி இவரை விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களாக இவர் பித்தப்பை புற்றுநோய் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 6-ம் தேதி முதல் ஸ்டான்லி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்ற அவர் நேற்று உயிரிழந்தார்.

Related Stories:

More
>