நவ.13,14,27,28 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 13,14,27,28 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்படும் என்றும் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: