மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டியதில் ஆகாஷ், கார்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>