போரூர் அருகே போக்குவரத்து அதிகாரி வீட்டில் இருந்த 120 சவரன் நகை திருட்டு

மாங்காடு : போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து அதிகாரி பென்னட் வீட்டில் இருந்த 120 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. 120 சவரன் நகைகள் திருடுபோனதாக பென்னட் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

More
>