×

கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து

கோவை: கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கார் உதிரிபாகங்கள் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Coimbatore , Coimbatore, Car Part, Sales, Fire Accident
× RELATED கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்