×

தூத்துக்குடியில் நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து பணம் தந்து மோசடி.: அமைச்சர் பெரியசாமி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து பணம் தந்து மோசடி நடந்துள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.15 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளை கணினிமயம் ஆக்கும் நடவடிக்கை விரைவில் முடிவும் என அவர் தெரிவித்துள்ளது.


Tags : Minister ,Biyasami , Thoothukudi: Fraud by giving just a bag without jewelery: Minister Periyasamy
× RELATED நிதிதொழில்நுட்ப நிறுவன முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் தலைமையில் ஆளுமை குழு