புதுச்சேரியில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: புதுச்சேரி சுகாதாரத்துறை

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,27,891-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 453 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நிலையில் 1,25,581 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Stories: