தூத்துக்குடியில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி துரைமுருகனை சுட்ட தோட்டாக்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி கூட்டாம்புளியை சேர்ந்த ரவுடி துரைமுருகனை சுட்ட தோட்டாக்களை போலீசார் தேடிவருகின்றனர். கடந்த 15-ம் தேதி ரவுடி துரைமுருகன் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்ட முள்ளக்காடு அருகே டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் தோட்டாக்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>