கர்நாடகாவில் புதிய உருமாற்றம் அடைந்த AY 4.2 கொரோனா தொற்றால் 2 பேர் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் புதிய உருமாற்றம் அடைந்த AY 4.2 கொரோனா தொற்றால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு ஆய்வு மையத்தில் நடந்த பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>