தியாகராஜர் கோயில் கமலாலய குளம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை

திருவாரூர்: தியாகராஜர் கோயில் கமலாலய குளம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  கமலாலய குளத்தில் தென்கரை இடிந்து விழுந்த நிலையில் நகர போக்குவரத்து காவல்துறை இதனை தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>