சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்க லஞ்சம் பெற்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>