கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் அனுமதியை மீறி அதிக அளவில் பட்டாசு வைத்திருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

More
>