ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>