முல்லைப் பெரியாறு அணை மோசமான நிலையில்தான் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை 126 ஆண்டுகள் பழமையானது என்பதால் தற்போது மோசமான நிலையில்தான் உள்ளது உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் தெரிவித்துள்ளது. நீர்மட்டத்தின் அளவை 142 அடியாக உயர்த்தினால் அழுத்தத்தை ஏற்படுத்தி அணைக்கு பாதிப்பை உண்டாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>